malaysiaindru.my
பக்காத்தான் மழையில் விளக்கக் கூட்டங்களைத் தொடக்கியது
பிஎன் கோட்டை எனக் கருதப்படும் நெகிரி செம்பிலானில் நேற்றிரவு நடத்தப்பட்ட பக்காத்தான் ராக்யாட் பேரணியில் மழையையும் பொருட்படுத்தாமல் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். சிரம்பான் ஜெயாவில் கா…