malaysiaindru.my
சிலாங்கூர் தோட்டப்புறப் பெண்களுக்கு ‘மைக்ரோ கிரடிட்’ கடனுதவி
சிலாங்கூர் மாநில அரசு ஐம்பது இலட்சம் ரிங்கிட் நிதியில் தோட்டப்புறப் பெண்களுக்கான “மைக்ரோ கிரெடிட்” சிறுதொழில் கடனுதவித் திட்டத்தை அமல் செய்யவுள்ளது. தோட்டப்புறப் பெண்களின் வருமானத்தை அதிகரித்…