malaysiaindru.my
சுவாராம் விசாரணையில் உதவ பெர்சே ஆர்வலருக்கு ஆர்ஓஎஸ் அழைப்பாணை
சங்கப் பதிவாளர் அலுவலகம் (ஆர்ஓஎஸ்), மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையில் உதவ சமூக ஆர்வலர் மரியா சின் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது, அந்த அமைப்புடன் எவ்வித தொடர்பும் க…