malaysiaindru.my
அஹ்மட் இரண்டாம் தடவை கைது செய்யப்பட்டது நீதிமன்ற நடைமுறையை அவமதிக்கும் செயல்
முகநூலில் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்ட அஹ்மட் அப்ட் ஜாலில், நேற்று விடுவிக்கப்பட்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார். இரண்டாவது தடவை…