malaysiaindru.my
ROS நடத்தும் விசாரணையில் தாம் இழுக்கப்பட்டதை புவா ஆட்சேபிக்கிறார்
மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் போலீஸ் துணையுடன் விசாரணைக்கு அழைத்துள்ள நபர்களில் பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா கடைசியாக அழைக்கப்பட்டுள்ளார். …