malaysiaindru.my
பெட்ரோனாஸ் விளம்பரம் தீபாவளி உணர்வை வெளிப்படுத்தத் தவறி விட்டது
உங்கள் கருத்து: ‘யாரோ ஒருவர் அடுத்த காங்னாம் பாணி ஆட்டத்தை வழங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது வேலை மிக மோசமானது’ பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் கண்டிக்கப்படுகின்றது சின்ன அரக்கன்: கட…