malaysiaindru.my
இந்தோனேசியர்களுக்கு உள்ள சலுகை இந்தியர்களுக்கு இல்லையா?
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், நவம்பர் 8, 2012. மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில், கடந்த வார, ஜொகூர், ச்சாஆவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. குடியுரிமை அங்கீகாரம், நீள அடையாள அட்டை, பிறப்புப…