malaysiaindru.my
மாகாண சபைகளை ரத்துச் செய்யுமாறு சிங்கள அமைச்சர்கள் கோரிக்கை
இலங்கையில் மாகாண சபைகளை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் குரல் எழுப்பியுள்ளார்கள். நாட்டின் அபிவிருத்திக்கு மாகாண சபைகள் முறைமை தடையாக இருப்பதா…