malaysiaindru.my
ராபிஸி: என்னைக் கட்டுப்படுத்துவதே நாடாளுமன்ற நிருபர்கள் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டதின் நோக்கம்
நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் அல்லாதவர்கள் நிருபர்கள் கூட்டத்தை நடத்துவதற்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை தாம் அம்பலப்படுத்தி வருவ…