malaysiaindru.my
AES சம்மன் பெற்றோருக்கு உதவ பாஸ் முகப்புச்சேவை
தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்) யின்கீழ் சம்மன்கள் பெற்றோருக்கு உதவ பாஸ், கோலாலும்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் அதன் தலைமையகத்தில் ஒரு முகப்புச் சேவையைத் தொடங்க விருக்கிறது. நவம்பர் 21-இலிருந்து அது செயல…