malaysiaindru.my
இலங்கையில், இராணுவம் மீது சிறைக்கைதிகள் தூப்பாக்கிச் சூடு; 27 பேர் பலி, 40 பேர் காயம்
கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஆயுத மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். 27 சடலங்கள…