malaysiaindru.my
சுவா சொய் லெக்: மிதவாத பிஎன் மற்றவர்கள் மீது நம்பிக்கைகளை திணிப்பதில்லை
பிஎன் மற்றவர்களுடைய உரிமைகளைப் பாதிக்கின்ற நம்பிக்கைகளை திணிக்காத மிதவாத சக்தி என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். “சமயம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றில் தனி நபர்களுடைய உரிமைகளை மதிக்…