malaysiaindru.my
நசாருதின்: நுருல் சொல்வது தவறு, முஸ்லிம்களுக்குத் தேர்வு இல்லை
‘சமயத்தில் கட்டாயம் இல்லை’ என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்துள்ள அறிக்கை மலாய் முஸ்லிம்களுக்கு சமயச் சுதந்தரத்தை வழங்குவதற்கு ஒப்பாகும் என முன்னாள் பாஸ் துணைத் தலைவர்…