malaysiaindru.my
ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; பொதுத் தேர்தல் அறிவிப்பு
ஜப்பானின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருந்த நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்பாகவே அது கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர…