malaysiaindru.my
பிஎன்னில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை டிஎபி நிராகரித்தது
பிஎன் கூட்டணியில் இணையுமாறு கூட்டரசு அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் விடுத்த அழைப்பை டிஎபி நிராகரித்துள்ளது. தனது பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சிகளான பாஸ், பிகேஆர் ஆகியவற்றுடன் தொடர்ந்து இணை…