malaysiaindru.my
“இடம் பெயர்வுக் கட்டணம்” பெரிதும் குறைந்துள்ளது, நிலைமை மோசமாக இருக்க வேண்டும்
“கட்சி மாறுவதற்கு குவீ-க்கு 150,000 ரிங்கிட் மட்டும் தானா? இதற்கு முன்பு “இடம் பெயர்வுக் கட்டணம்” மில்லியன் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டது. உண்மையில் அம்னோ நிலைமை மோசமாக இருக்க வே…