malaysiaindru.my
கூடங்குளம் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலும், `மாக் ட்ரில்’ எனப்படும் ஆபத்துக் கால தற்காப்புப் பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்…