malaysiaindru.my
நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 29வரை நீட்டிப்பு
நவம்பர் 27-இல் முடிவடைய வேண்டிய 12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணையின் மூன்றாவது கூட்டம் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சட்டவரைவுகளையும் அரசாங்க விவகாரங்களையும் இறுதி செய்வதற…