malaysiaindru.my
உத்துசானுக்கு எதிராக நுருல் இஸ்ஸா அவதூறு வழக்கு தொடுக்கிறார்
பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், இம்மாதத் தொடக்கத்தில் சுபாங் ஜெயா Full Gospel Tabernacle தேவாலயத்தில் தாம் பேசியதைத் திரித்துக் கூறியதாகக் குற்றம்சாட்டி அம்னோவுக்குச் சொந்தமான உத்துசா…