malaysiaindru.my
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய 2000 ஏக்கர் நிலம் எங்கே ?
கடந்த 2010 ஆம் ஆண்டு பேரா மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது, அதற்கு முன்பே 2008 இல் 2500 ஏக்கர் நிலத்தைச் சீன பள்ளிகளுக்காக வழங்கியது. இந்த நிலங்கள் வழங்கப்பட்டதன் …