malaysiaindru.my
கர்பால்: நான் பாஸ் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்கவில்லை
கெப்பாளா பத்தாஸில் நேற்றிரவு நடைபெற்ற 60வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவைத் தாம் புறக்கணித்ததாகக் கூறப்படுவதை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் மறுத்துள்ளார். உடல் நலக் குறைவால் தாம…