malaysiaindru.my
பேராசிரியர்: பிஎன் 120 இடங்களை வெல்லும், உறுதியில்லாத தொகுதிகள் 24
தேர்தல் இன்று நடைபெற்றால் பிஎன் 120 நாடாளுமன்ற இடங்களிலும் பக்காத்தான் ராக்யாட் 70 இடங்களிலும் வெல்லும். 24 தொகுதிகள் உறுதியற்றவை என பேராசிரியர் சம்சுல் அம்ரி பஹாருதின் கூறினார். மலேசியாவின் மொத்த…