malaysiaindru.my
5வது டோங் ஜோங் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்பு
தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிராக சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் இன்று ஏற்பாடு செய்த பேரணியில் 6,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அந்தப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்விக்க…