malaysiaindru.my
மகாதிர்: பொதுத் தேர்தலில் நஜிப் மட்டுமே மும்முரமாக இருக்கிறார்
அடுத்த ஆறு மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றாலும் அம்னோ தொகுதிகள் களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக செயல்படக் காணோம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். வேட்பாளர்களைத் தெரிந்துக…