malaysiaindru.my
முகைதின்: மே 13 மீண்டும் வராது, ஆனால் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் குழப்பம் உறுதி
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், நேற்று அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் மே 13 கலவரம் மீண்டும் நிகழலாம் என்று எச்சரித்ததை ஒதுக்கித்தள்ளினார். ஆனால், பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற…