malaysiaindru.my
கோம்பாக்கில் அன்வார் செராமாவின் போது பிகேஆர் ஆதரவாளருக்கு ‘கத்திக் குத்து’
கோம்பாக்கில் நேற்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வின் போது பக்கத்தான் ஆதரவாளர் ஒருவர் ‘அம்னோ ஆதரவாளர்களின்’ கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கானதாக…