malaysiaindru.my
மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து கார்ப்பரல் ஜெனாய்ன் விடுதலை
ஷா ஆலம் உயர் நீதிமன்றம், கார்ப்பரல் ஜெனாய்ன் சுபியை ஈராண்டுகளுக்கு முன் 15-வயது அமினுல் ரஷிட் அம்சாவுக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷா ஆலம் ச…