malaysiaindru.my
ஊழலைத் தவிர்ப்பது மீது எம்ஏசிசி-யும் ஏஜி அலுவலகமும் எம்பி-க்களுக்குப் பயிற்சி அளிக்கும்
ஊழலைத் தவிர்ப்பது மீதான பயிற்சியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த ஆண்டு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் நடத்தவிருக்கின்றன. அந்தத் தகவலை பெமாண…