malaysiaindru.my
பெர்சே மீதான தடை தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர்
மலேசியாவை ‘உலகில் தலை சிறந்த ஜனநாயகமாக’ மாற்றுவதற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு போராடும் பெர்சே 2 என்ற கூட்டமைப்பு மீதான தடையை அகற்றுவதற்…