malaysiaindru.my
டோனி புவா: நில அபகரிப்பு குறித்து நஜிப் விளக்க வேண்டும்
எம்பி பேசுகிறார்: அம்னோ தலைவர்கள் சிலாங்கூரில் நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்க மறுப்பதும் அது பற்றி எதுவும் தெரியாது என்று நாடகமாடுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 2004-இல்…