malaysiaindru.my
‘டிஎன்பி ஐபிபி-க்களுக்கு செலுத்தும் 3.5 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும்’
புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் ஐபிபி என்ற சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் டிஎன்பி கொடுக்கும் 3.47 பில்லியன் ரிங்கிட்டை அந்தக் கூட்டணி மிச்சப்படுத்தும். இவ்வாறு ப…