malaysiaindru.my
பினாங்கு மக்களுக்கு நஜிப்பின் தேர்தல் வாகுறுதிகளைச் சாடுகிறது டிஏபி
பினாங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளைச் சாடிய டிஏபி புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சென் தோங், அது ஒன்றும் மத்திய அரசாங்கம் செய்யும் சலுகை அல்ல என்றார்…