malaysiaindru.my
அந்த ஊராட்சி மன்றச் சதிகாரர்கள் மீது பாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஏபி வேண்டுகோள்
முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைய விவகாரங்களில் தவறு செய்துள்ள ஊராட்சி மன்ற ‘சதிகாரர்கள்’ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஏபி பாஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளது. பக்காத்…