malaysiaindru.my
கிட் சியாங்: அம்னோ ஆதரிக்க மறுப்பதால் ஒரே மலேசியா கோட்பாடு உறுதியாக இல்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்வது போல ஒரே மலேசியா கோட்பாடு உறுதியற்றதாக இருப்பதற்கு அம்னோ அதனை ஆதரிக்க மறுப்பதே காரணம் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். “நஜிப் தேவை இருப்பத…