malaysiaindru.my
24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை சுங்கத் துறை உறுதி செய்கிறது
பிரதமரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை அரச மலேசியச் சுங்கத் துறை உறுதி செய்துள்ளது. என்றாலும் இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்ப…