malaysiaindru.my
‘நாடற்ற இந்தியர் எண்ணிக்கை குறித்து பிரதமர் பொய் சொல்கிறார்’
மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 9,000தான் என்று பிரதமர் கூறியிருப்பதைச் சாடுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். “பிரதமரின் அறிவிப்பில் உண்மையில்லை. அது நாடற்றவர்களாக உள்…