malaysiaindru.my
பாஸ்: கோத்தா பாருவில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம், இஸ்லாமியச் சட்டம் தொடர்புடையது அல்ல
கடந்த அக்டோபர் மாதம் கோத்தா பாரு நகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஷாரியா சட்டங்கள் தொடர்புடையது அல்ல. அந்தத் தகவலை பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று வெளியிட்…