malaysiaindru.my
கர்பால்: கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயத்தை பாஸ் தெளிவுபடுத்த வேண்டும்
கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயம் தொடர்பான துணைச் சட்டம் மீது பாஸ் கட்சி நிலையை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என டிஏபி தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். …