malaysiaindru.my
தனித்துவாழும் 3,011 தாய்மார்கள் ரிம16 மில்லியன் கோரி சிலாங்கூர் அரசுமீது வழக்கு
3,011 தனித்துவாழும் தாய்மார்கள், 2008 பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் வாக்குறுதி அளித்தபடி ரிம16 மில்லியன் அலவன்சைத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். சிலாங…