malaysiaindru.my
20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர் போட்டி
டிஏபி கட்சியின் 16வது மூவாண்டு தேசியப் பேரவை இந்த வார இறுதியில் பினாங்கில் நடைபெறுகின்றது. அங்கு நிகழும் கட்சித் தேர்தல்களில் 20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர் போட்டியிடுகின்றனர். …