malaysiaindru.my
பக்காத்தான்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் நஜிப் தொடர்ந்து மெளனமாக இருக்கக்கூடாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வணிகரான தீபக் ஜெய்கிஷன் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதில் அளித்து தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. …