malaysiaindru.my
அனைத்து ஊடகங்களும் டிஏபி பேரவைக்கு வரவேற்கப்படுகின்றன
பினாங்கில் இந்த வார இறுதியில் நிகழும் 16வது மூவாண்டு டிஏபி பேரவையில் செய்திகளைச் சேகரிக்க எல்லா ஊடகங்களும் -நாளேடுகள் மாற்று ஊடகங்கள்- அனுமதிக்கப்படும். கட்சியின் புதிய மத்திய நிர்வாகக் குழு உறுப்ப…