malaysiaindru.my
ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே வகுப்புக்கள்
கிளந்தான் குவா மூசாங்கில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி என்பது விலை உயர்ந்த ஆடம்பரமாகி விட்டது. தீவகற்ப மலேசியாவில் மற்ற ஒதுக்குப் புறமான இடங்களில் உள்ள கிராம மக்கள் தங்…