malaysiaindru.my
உத்துசான் கட்டுரைக்காக ஜைனுடினைச் சாடினார் இந்தோனேசிய அதிபர்
இந்தோனேசியாவின் மூன்றாவது அதிபர் பிஜே ஹபிபி குறித்து மலேசியாவின் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின்(ஜாம்) எழுதிய கட்டுரை முறையற்றது அடாவடித்தனமானது என்று சாடியுள்ளார் இந்தோனேசிய அதிபர் சுசிலோ …