malaysiaindru.my
தேசிய மொழி பயன்பாடு குறித்து லிம்-க்கு ராயிஸ் பதிலடி
தேசிய மொழியை பினாங்கு மாநில அரசாங்கம் ஒதுக்குவதாக குற்றம் சாட்டியதற்காக தம்மை பொய்யர் எனக் கூறிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு தகவல், பண்பாடு தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் பதிலடி க…