malaysiaindru.my
நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் 631 விண்ணப்ப பாரங்கள் சமர்ப்பிப்பு
சிலாங்கூர் மாநிலத்தில் நாடாற்றவர்களாக உள்ள மலேசியர்களின் சிவப்பு நிற அடையாள அட்டை விண்ணப்ப பாரங்களின் ஒரு தொகுதியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளது. ப…