malaysiaindru.my
தீபக் ‘ஆதரவாளர்’ அடையாளம் இரண்டாம் பட்சமே என்கிறது பிகேஆர்
தீபக் ஜெய்கிஷன் கொடுத்துள்ள தகவலுடன் ஒப்பிடுகையில் அவருக்கு ஆதரவு அளிக்கின்றவர்களுடைய அடையாளம் இரண்டாம் பட்சமே என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில…