malaysiaindru.my
தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்தோருக்கு ரிம27,000-க்கு மேல் அபராதம்
கேஎல் அனைத்துலக வினான நிலையத்திலும் (கேஎல்ஐஏ) குறைந்தவிலை விமான முனையத்திலும்( எல்சிசிடி) தடைசெய்யப்பட்ட இடங்களில் புகை பிடித்த 244 பேருக்கு ரிம27,000க்குமேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் வ…