malaysiaindru.my
இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனைக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை
இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனை பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நடவடிக்கை அரசாங்கத்துக்கு நன்மையைக் கொண்டு வருமா என்…