malaysiaindru.my
“இப்பெருநாளை இலட்சியத் திருநாளாகக் கொண்டாடுவோம்”
-சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 24.12.2012 இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பண்டிகையின் சிறப்பே இருப்போர…